1.9.15

செயல்பாடுகள் அறிக்கை-அறந்தாங்கி கிளை‬ (30/08/2015)


‪‎அறந்தாங்கி கிளை‬ சார்பில் (30/08/2015)  அன்று கடந்த ஏழு மாத கால தாவா பணிகளின் செயல்பாடுகளின்  அறிக்கை மற்றும் பயான் நிகழ்ச்சிநடைபெற்றது இதில் கிழே குறிப்பிட்டுள்ளவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்... 

உரைகள் :- 

1. இலியாஸ்   (மாவட்ட பேச்சாளர்)
2. சலீம்             ( மாவட்ட மாணவரனி செயலாளர்)
3. சேக்              (கிளை பொருளாளர்)
4. M.சேக்          (கிளை பேச்சாளர்)
5. முஜாஹித் (மாவட்ட பேச்சாளர்)
6. ஜலீல்          (கிளை பேச்சாளர்)


No comments: