நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
9.10.15
புரஜக்ட்டர் .தாவா -கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 07/10/2015
கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 7/10/2015 அன்று கடைவீதியில் புரஜக்ட்டர் மூலம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 6 PM மனி முதல் 9. PM மனி வரை நடைபெற்றது இதை ஆர்வத்துடன் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment