மற்று மத தாவா மற்றும் குரான் வழங்கப்பட்டது-ஆலங்குடி கிளை 10-10-2015
ஆலங்குடி கிளை சார்பில் 10-10-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு மாங்கோட்டை என்ற ஊரை சேர்ந்த கணேஷ் என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கி தமிழ் குரான் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment