நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
20.10.15
தனிநபர் தாவா -ஆலங்குடி கிளை 20-10-2015
ஆலங்குடி கிளை சார்பில் 20-10-2015அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு அசாருதீன் என்ற சகோதரனுக்கு ஏகத்துவ கொள்கையை விளக்கி தனிநபர் தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment