நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
1.11.15
கொள்கை விளக்கம் -அறந்தாங்கி கிளை 30.10.2015
அறந்தாங்கி கிளை சார்பில் 30.10.2015 இன்று இஷா தொழுகைக்கு பிறகு நம் ஏகத்துவ கொள்கை சிறுவர்களுக்கு இப்ராஹிம் நபியின் ஏகத்துவ உறுதி பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment