ஆலங்குடி கிளை சார்பில் 12-12-2015அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுல்தான அவர்கள் துவக்க உரையாக நிலையான தர்மம் என்ற தலிப்பிலும் சகோதரர் இஸ்மாயில் அவர்கள் சிறிய இனைவைப்பும் பெரும் பாவங்களும் என்ற தலைப்பில் உரை நிகழித்தினார்கள் இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment