19.12.15

சமுதாய பணிகள் - ஆலங்குடி கிளை 17-12-2015

ஆலங்குடி கிளை சார்பில் 17-12-2015 அன்று ஆலங்குடி அருகிலுள்ள கல்லாலங்குடி பஞ்சாயத்தை சேர்ந்த பாரதி நகர் பகுதியில் மக்கள் அன்றாட பயன் படுத்தக்கூடிய சாலையை சீரமைக்க கோரி மனுகொடுக்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்..

No comments: