4.1.16

பெண்கள் பயான்-ஆலங்குடி கிளை 02-01-2016

ஆலங்குடி கிளை சார்பில் 02-01-2016 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது இதில் ஆலங்குடி இமாம் அனீஸ் மறுமையில் தொழுகாதவரின் நிலை என்ற தலைப்பில் உரை நிகல்ழ்திதினார்கள் இதில் ஆண்களும் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்..


No comments: