நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
7.1.16
ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு- அறந்தாங்கி கிளை 06/01/2016
அறந்தாங்கி கிளை சார்பில் 06/01/2016 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு வீடு வீடாக சென்று 150 நபர்களுக்கு இனைவைப்பு என்ற தலைப்பில் தாவா செய்யப்பட்டது.மற்றும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment