அறந்தாங்கி கிளை சார்பில் 09/01/2016 அன்று காலை வீடு வீடாக சென்று , இணைவைப்பு என்பது நம்மை நரகத்தில் சேர்க்கும் என்றும் , தனக்கு இணைவைக்கும் பாவத்தை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான் என்றும் மக்களுக்கு தெளிவான முறையில் எடுத்துரைத்து , வீட்டிற்கு முன்னால் தொங்க விடப்பட்ட தாயத்து , தகடு,சோற்று கற்றாலை , படிகாரக்கல் , தேங்காய் துணி , கருப்பு கயிறு , தர்ஹா துணி ஆகியவையும் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதே என்று எடுத்துரைத்து , அவர்கள் அனுமதியுடன் நம் சகோதரர்களால் அந்த இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment