22.1.16

இணைவைப்பு பொருட்கள் அகற்றம்-ஆலங்குடி கிளை 15-01-2016

ஆலங்குடி கிளை சார்பில் 15-01-2016 அன்று பெண்கள் குழு சார்பில் இணைவைப்பை குறித்து விளக்கி தனிநபர் தாவா மற்றும் மாநாடு அழைப்பு விடப்பட்டுள்ளது இதில் 30 பதுக்கும் மேற்பட்ட வீடுகளில் இணைவைப்பு பொருட்கள் அகற்றபட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...

No comments: