12.3.16

கிளை தர்பியா -ஆலங்குடி கிளை 05-03-2016

ஆலங்குடி கிளை சார்பில் 05-03-2016  தொழுகைக்கு பிறகு கிளை தர்பியா  நடைபெற்றது இதில் முஜாஹித் அவர்கள் தவ்ஹீத் வாதியின் பண்புகள் என்றதலைப்பிலும்  சாதிக் அவர்கள்   ஜனாஸாவின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் உரைநிக்ழ்த்தினார்கள் பிறகு ஜனாஸா பயிற்சியும் அழிக்கப்பட்டது இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...


No comments: