இணைவைப்பாளர்களின் சதியும், ஏகத்துவ சுனாமியும்...
புதுக்கோட்டை மாவட்டம்..
அறந்தாங்கி...
அறந்தாங்கி...
புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்ஹபில் தலைசிறந்த இமாம்களாக திகழக்கூடியவர்கள் அறந்தாங்கியில் தான் ஏராளம்.
நாம் ஷிர்க்கை ஒழிக்க வேண்டும் என்று மாநாடு நடத்தினோம் அதற்கு வீரியமான களப்பணிகளும் செய்தோம்..இங்கிருந்து ஆரம்பமானது இணைவைப்பாளர்களின் சதிசெயலும் ,இலவச விளம்பரமும்..
ஷிர்க்கை ஒழிக்க விடக்கூடாது என்பதற்காக "லாயிலாஹா இல்லல்லாஹ்" என்ற கலிமாவை குழிதோண்டி புதைக்கும் வண்ணமாக ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு செல்லக்கூடாது என்றும் , எச்சரிக்கை பேனர்களும் , நோட்டீஸ்களும் ஏராளமாக ஊர்முழுவதும் தடையும் போட்டனர்...
பொதுமக்களும் இடையூறு செய்யும் வகையில் ஜூம்ஆ தொழுகைக்கு வந்த மக்களை அழைத்து வழுக்கட்டாயமாக சாலைமறியலும் செய்தனர்...
ஆனால் , இவர்களின் சதிசெயல்கள் அனைத்தையும் அல்லாஹ் முறியடித்துவிட்டான்...
அத்தனை தடைகளையும் மீறி இவர்களின் இலவச விளம்பரத்தின் மூலம் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு சாரைசாரையாக திரண்டனர் மக்கள் கூட்டம் அறந்தாங்கியில் இருந்து...
நாம் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்திய பிறகு இந்த மத்ஹப்வா(வியா)திகள் ஊர்ஊராக திரிந்து மத்ஹப் மாநாடு என்ற பெயரில் அண்ணலாரின் போதனைகளை இழிவுப்படுத்தி வந்தனர்...
இதைத்தொடர்ந்து நமது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை தேர்வு செய்து கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி மத்ஹப் மாநாட்டை கோமாளி மற்றும் பக்கிரியை அழைத்து வந்து நடத்துவதற்கு ஏற்பாடும் செய்தனர்...
அதைத்தொடர்ந்து அவர்களின் மத்ஹப் மாநாட்டிற்கு முன்னதாக அறந்தாங்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தமிழகத்தில் முதல் முறையாக மத்ஹபின் ஆபாசங்களை ஆதாரத்துடன் , அரபிமூலத்துடனும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டது..அதில் உங்களின் மத்ஹப் மாநாட்டில் இந்த மத்ஹபின் ஆபாசங்களையெல்லாம் அப்படியே விளக்கிக்கூற முடியுமா? என்ற சவாலும் விடப்பட்டது..
இந்த துண்டு பிரசுரங்கள் மூலம் அறந்தாங்கியில் பெரும் திருப்புமுனையும் ஏற்பட்டது.
அவர்களும் அந்த மத்ஹப் மாநாட்டை நடத்தினர்...
ஆனால் , நம் சவாலினை விளக்காமல் வழக்கம்போல் நம்மிடத்தில் உபயோகமற்ற கேள்விகளையும் , அவதூறுகளையும் முன்வைத்தனர்...உதாரணத்திற்கு அவர்களிடன் ஒரு சவடாலை இங்கு பதிவிடுகிறோம்...
பக்கிரி என்றவர் பீ.ஜே விஷம் கொண்டுவரட்டும் , நான் அஜ்வா பேரிச்சம்பழத்தை கொண்டுவருகிறேன்..
இரண்டையும் உண்டு உயிருடன் இருப்பேன் என்று ஏளனச் சவா(வடா)ல் விட்டார்...
இவர்களின் மாநாட்டிற்கு பிறகு பதிலடி கொடுக்கும் விதமாக மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளில் துரிதமாக நாம் களமிறங்கினோம்...
நம் முயற்சி தெரிந்த பின்னர் மத்ஹப்வாதிகள் வழக்கத்தை விட அதிகமான முறையில் பொதுக்கூட்டத்தை நடத்தவிடாமல் சூழ்ச்சிவலைகளை பின்னினர்..
எந்த அளவுக்கென்றால் அறந்தாங்கி கிளை நிர்வாகிகள் மீது எங்களை கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்ற பெயரில் பொய்புகாரும் கொடுத்தனர் ...
எந்த அளவுக்கென்றால் அறந்தாங்கி கிளை நிர்வாகிகள் மீது எங்களை கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்ற பெயரில் பொய்புகாரும் கொடுத்தனர் ...
ஆனால், இவர்கள்தான் தனிப்பட்ட முறையில் கொன்று விடுவோம் என்று நம் சகோதரர்களை மிரட்டினர்.
இவர்களின் பேச்சைக்கேட்டு காவல்துறையும் முதலில் அனுமதி மறுத்தது.
பிறகு, நம் ஜமாஅத்தின் கட்டுக்கோப்பான பண்பும் , உறுதியான கொள்கையும் காவல்துறையினரை கவரச்செய்தது..
பின்னர் அவர்களே இரவு 12 மணிக்கு SP மற்றும் DSP
தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தடையை நீக்கி பொதுக்கூட்டத்திற்கு அனுமதியும் வழங்கினர்.
தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தடையை நீக்கி பொதுக்கூட்டத்திற்கு அனுமதியும் வழங்கினர்.
பின்னர் முழு ஏற்பாடுடன் பொதுக்கூட்ட பணிகள் வீரியம் எடுத்தது.
நாம் திட்டமிட்ட படியே பொதுக்கூட்டத்தை மிஞ்சிய மாநாட்டை போன்று ஏகத்துவாதிகள் ஒரேஇடத்தில் ஒன்று குழுமினர்.
இந்த பொதுக்கூட்டம் மக்கள் அலையால் அறந்தாங்கி மனிதக் கடல்போல காட்சியளித்தது..
எதிர்க்க எதிர்க்கத்தானே ஏகத்துவம் எழுச்சி பெறும்!
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில்
ஆற்றப்பட்ட உரையில் சகோதரர் சையது இப்ராஹிம் மூலமாக,
ஆற்றப்பட்ட உரையில் சகோதரர் சையது இப்ராஹிம் மூலமாக,
ஹாமீத் பக்ரியின் உளறல்களுக்கு மரண அடி பதிலும் கொடுக்கப்பட்டது.
மத்ஹபு அசிங்கங்கள் ஆதாரங்களுடன் அம்பலமும் ஆக்கப்பட்டது.
ஜோக் அப்துல்லாஹ் கோமாளியின் உளறல்களுக்கு வரிக்கு வரி பதிலடியும் கொடுக்கப்பட்டது.
கிளிப்பிங்குகளுடன் கிழிந்தது மத்ஹபு வெறியர்களின் முகத்திரை...
நம்மை எதிர்த்த மத்ஹப்வாதிகளும் பொதுக்கூட்டத்தை காண வந்து பயன்பெற்றனர்...
பொதுக்கூட்டம் நடந்த பின்னால் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பும் , சத்தியத்தை உள்ளதை உள்ளபடி சொல்வதும் , அசத்தியத்தை உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்து நல்வழி நோக்கி அழைப்பவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக்கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ் ...
No comments:
Post a Comment