Showing posts with label மருத்துவ உதவி. Show all posts
Showing posts with label மருத்துவ உதவி. Show all posts

24.2.13

அறந்தாங்கி கிளையில் மருத்துவ உதவி

அறந்தாங்கி கிளையில் 18/02/2013 அன்று ஒரு கர்ப்பிணி பெண்ணின் சிகிச்சைக்காக மருத்துவ உதவி தொகை ரூபாய்

23.1.13

புதுக்கோட்டை கிளையில் மருத்துவ உதவி

புதுக்கோட்டை கிளையில் 21.1.13 அன்று பிறந்த ஒரு வாரமான குழந்தைக்கு மருத்துவ உதவியாக ரூ 2000 வழங்கப்பட்டது. 

16.10.12

அறந்தாங்கி கிளையில் மருத்துவ உதவி வழங்கப்பட்டது

அறந்தாங்கி கிளையில் 12/10/2012 அன்று ஜும்ஆ விற்கு பிறகு ஒரு இஸ்லாமிய சகோதரிக்கு மருத்துவ உதவியாக  அவரது தப்பனாரிடம்  2730 ரூபாய் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லா... 

23.9.12

கோட்டைப்பட்டினம் கிளையில்மருத்துவ உதவி

கோட்டைப்பட்டினம் கிளையில் 21-09-2012 அன்று மனநலம் பாதிக்கப்பட்டிடிருக்கும் சகோதரரின் தாயாரிடம் மருத்துவ உதவியாக ரூபாய் 5000 முதல்கட்டமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

20.9.12

புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக மருத்துவ உதவி

 புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக  19/09/2012 அன்று ஹாலித் என்ற சகோதரர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவித்தொகையாக ரூபாய் 5100ஐ அவரின் தாயிடம்   வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லா... 

24.8.12

புதுக்கோட்டையில் மருத்துவ உதவி

புதுக்கோட்டையில்  20 .08 .12 அன்று ஷேக் தாவுது என்ற பெரியவருக்கு (கண் சிகிச்சைக்காக  )மருத்துவ உதவியாக ரூ 1000  நன்கொடை வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்..

14.8.12

அறந்தாங்கியில் மருத்துவ உதவி

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் 10/08/2012 அன்று  இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு மருத்துவ உதவிக்காக ரூபாய் 2355 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லா...  

15.4.12

மருத்துவ உதவி--கீரமங்கலம்



புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலம் மேலக்காடு கிளையில் 13-04-2012 அன்று  ராசாத்தி என்ற பெண்மணிக்கு  ரூபாய் 2000 மருத்துவ உதவி செய்யப்பட்டது

10.2.12

கால்முறிவு சிகிச்சைக்கு ரூபாய் 10,420 உதவி – மேற்பனைக்காடு


காசிம்புதுப்பேட்டையை சேர்ந்த இக்பால் என்ற சகோதரருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேற்பனைக்காடு கிளை சார்பாக,கடந் 25-12-2011 அன்று ரூபாய் 10,420 ரூபாய் கால்முறிவு சிகிச்சைக்காக வழங்கப்பட்டது.

12.11.11

இதயநோய் சிகிச்சைக்காக ரூ 10 ஆயிரம் மருத்துவ உதவி!!


புதுக்கோட்டையில் கடந்த 10-11-2011 அன்று புதுக்கோட்டையை சேர்ந்த அப்பாஸ் என்பவருக்கு இதயநோய் சிகிச்சைக்காக ரூ 10 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது...இதை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்..அல்ஹம்துல்லில்லாஹ்!!!

2.8.11

புதுக்கோட்டையில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி


புதுக்கோட்டை மாவட்டம் கோஞ்சம்பட்டியை சேர்ந்த ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு கடந்த 26-6-2011 அன்று ரூபாய் 3 ஆயிரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக வழங்கப்பட்டது.

12.11.10

புதுக்கோட்டையில் ரூ 1000/-மருத்துவ உதவி!!

புதுக்கோட்டையில் கடந்த 10-11-10   அன்று விபத்தில் ..

6.5.10

புதுக்கோட்டையில் இலவச கத்னா முகாம்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டையில் 02/05/2010 அன்று இலவச கத்னா முகாம் நடைப்பெற்றது. இதில் பல சிறுவர்களுக்கு இலவசமாக கத்னா செய்து அவர்கள் விடுகளுக்கு சென்று ஊட்டசத்து பொருட்கள் வழங்கப்பட்டது.இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

11.2.10

புதுக்கோட்டை மாவட்டம் காசிம் கிளையில் ரூபாய் 11 ஆயிரம் மருத்துவ உதவி

தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் காசிம் புதுப்பேட்டை கிளையில் உள்ள நான்கு மாத குழந்தைக்கு மருத்துவ உதவியாக ரூ 11,000 அக்குழந்தையின் பாட்டி ரைக்கண் பீவி அவர்களிடம் வழங்கப்பட்டது. இத்தொகை மாநில தலைமை மூலமாக அனுப்பப்பட்டது.
மாவட்ட தலைவர்,செயலாளர் துணை தலைவர் மற்றும் கிளை தலைவர் ஆகியோர் முன்னிலையில் இத்தொகை வழங்கப்பட்டது