நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
20.9.12
புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக மருத்துவ உதவி
புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 19/09/2012 அன்று ஹாலித் என்ற சகோதரர்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவித்தொகையாக ரூபாய்
5100ஐ அவரின் தாயிடம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லா...
No comments:
Post a Comment