நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
20.9.12
நாராயணன் என்ற சகோதரர் தான் வாழ்க்கைநெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
அறந்தாங்கியில் 19/09/2012 அன்று நாராயணன் என்ற
சகோதரர் தான் வாழ்க்கைநெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு அக்பர் அலி
என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். கிளைசார்பாக தமிழ் குரான்
வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லா...
No comments:
Post a Comment