1. .புதுக்கோட்டை அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 30/04/2010 அன்று சம்பைப்படினம் ஜகுபர் நிஷா என்ற பெண்மணிக்கு ௦0+ இரத்தம் 2 யூனிட் வழங்கப்பட்டது
அக்குடும்பத்தினர் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றா நிலையில் இருந்தனர். பிறகு அவர் குடும்பத்தினருக்கு ஷிர்கை பற்றியும் பித்அத் பற்றியும் கிளை நிர்வாகி குத்துஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
2. பிறகு 01/05/2010 அன்று ஈச்சங்குடியை சேர்ந்த சந்திராஎன்ற பெண்மணிக்கு 0+ இரத்தம் 3 யூனிட் வழங்கப்பட்டது.பிறகு இவருடைய கணவருக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி ஏகத்துவ நூல்கள் கொடுக்கப்பட்டது
3. பிறகு 01/05/2010 அன்று உசிலங்காடு-செல்வி என்ற பெண்மணிக்கு 0+ இரத்தம் 1 யூனிட் வழங்கப்பட்டது. இவருக்கும் தாவா பணி செய்யப்பட்டது.
No comments:
Post a Comment