13.8.10

கிர்ஷ்ணாஜி பட்டினத்தில் நடைபெற்ற மாக்க விளக்க பொதுகூட்டம்!!


கிர்ஷ்ணாஜிபட்டினம் கிளையில் கடந்த 8/08/2010 அன்று மார்க்க விளக்க பொது கூட்டம் நடைபெற்றதுஇந்த பொது கூட்டம் காவல் துறையின் அனுமதி மறுக்கப்பட்டு பின்பு திறந்த வெளியில் நடைபெற்றது.இதில் பேச்சாளர் முஜாஹித் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.இதில் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த பொது கூட்டதை நடத்த அனுமதி மறுத்த மாவட்ட எஸ் .பி யை கண்டித்து மீண்டும் இந்த பொது கூட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் கிளை நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

No comments: