புதுக்கோட்டை தவ்ஹீத் பள்ளியில் 29/08/2010 அன்று மாவட்ட நிர்வாககூட்டம் நடைபெற்றது.இதி ல் புதுக்கோட்டை ரியாத் மண்டல தலைவர் இப்ராகிம் அவர்கள் தலைமை தாங்கினார் .இப்ராகிம் அவர்கள் மாவட்ட தாவா பணி செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார்.மாவட்ட நிர்வாகிகள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுல்தான்,துணை செயலாளர் அரசை இப்ராகிம் மாணவரணி செயலாளர் சேக் ஒலிபேச்சாளர் முஜாஹித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment