28.9.11

புதுக்கோட்டை - ரியாத் வாழ் சகோதரர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம்!!



கடந்த செப்டம்பர் 22ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் பதிமூன்றாவது ...
மாதந்திர ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது, இதில் மண்டல பேச்சாளர் மௌலவி சையது அலி ஃபைஜி அவர்கள் நபிகளாரின் இறுதி வாழ்கையும், அவர்களின் தொழுகையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார், அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் பொருப்பாளரில் ஒருவரான சகோ. ஃபாரூக் கடந்த ஒரு வருட காலத்தில் கூட்டமைப்பின் செயல்படுகள் பற்றியும், வரவு செலவு கணக்குகளும் உறுப்பினர்களுக்கு வாசிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் மார்க்க பிரச்சாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தூய இஸ்லாத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு துஆவுடன் கூட்டம் முடிவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

No comments: