தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கடந்த 1-10-2011 காலை 10 மணிக்கு... புதுக்கோட்டை ஐஸ்வர்யா மஹாலில் நடைபெற்றது..
இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு தலைமையேற்று பொதுக்குழுவை நடத்தினார்கள்.
பின்னர் மாநில தலைவர் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தலைவர்:நூர் முகம்து செல்: 9443423741
1.ஜாகிர் உசேன்:செல் 9842532355







No comments:
Post a Comment