நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
14.5.12
முக்கண்னாமளைப்பட்டி பெண்கள் பயான்
முக்கண்னாமளைப்பட்டி 13.05.2012 ஞாயிற்று கிழமை அன்று புது நகர்
சுமையா(ரலி) பெண்கள் மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இம்மதரசாவின் ஆலிமாநபிலா வழிகேடுகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்!!
No comments:
Post a Comment