புதுக்கோட்டை மாவட்டம் மே மாதத்திற்கான மாவட்ட நிர்வாகிகளின்
ஆலோசனைக்கூட்டம் 13.5.12 அன்று மாவட்ட தலைவர் அப்துல் குத்துஸ் அவர்களின்
தலைமையில் அம்மாப்ப்பட்டினம்
தௌஹீத் மர்கஸில் நடைபெற்றது . இதில் மாவட்ட
நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டார்கள். இதில் கல்வி உதவித்தொகை
வசூலிப்பது, மாவட்ட தர்பியா நடத்துவது , மாவட்டத்தின் சார்பாக நோட்டீஸ்
அடித்து அனைத்து கிளைகளுக்கும் கொடுப்பது போன்றவைகள் சம்பந்தமாக
ஆலோசிக்கப்பட்டது . கடைசியாக ஆலோசனைக்கூட்டம் துவாவுடன் நிறைவடைந்தது .
அல்ஹம்துலில்லாஹ் .......--
No comments:
Post a Comment