நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
30.1.13
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் குடும்ப தாவா`
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 26.1.2013 அன்று வடக்குதெருவில் வீடுகளுக்கு சென்று ` குடும்ப தாவா` செய்யப்பட்டது. இதில் ஆலிமா அஜிதா பேகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment