நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
30.1.13
அறந்தாங்கி கிளையில் Projector மூலம் பெண்களுக்கு தாவா
அறந்தாங்கி கிளையில் 26/01/2013 அன்று மனிவிலான் 1ம் தெருவில் Projector மூலம் பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது. இதில் சகோதரர் அல்தாபி உரையாற்றிய "வரதட்ச்சனை திருமணங்கள்" பற்றிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment