நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
5.2.13
அறந்தாங்கியில் தெருமுனை பிரச்சாரம்
அறந்தாங்கியில் 2/2/2013 அன்று மனிவிளான் 7ம் தெருவில் "அறிவியலும்
இஸ்லாமும்" என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது இதில் முதல்
முதலாக காலேஜ் படித்துக்கொண்டு இருக்கும் சகோதரர் சலீம் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment