நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
5.4.13
புதுக்கோட்டை கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் மகதப் மதரசா
புதுக்கோட்டை கிளை சுப்ரமணிய நகர் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 31.03.13 முதல் மகதப் மதரசா தொடங்கப்பட்டது. சகோதரர் அதிரை உமர் அவர்கள் நடத்தினார்கள் ..அல்ஹம்துலில்லாஹ் ...
No comments:
Post a Comment