நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
28.4.13
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் மாணவர்களுக்கான சிறப்பு பயான்
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 27.04.2013 அன்று `சுமையா (ரலி) பெண்கள் மதரசாவில் மாணவர்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் சபியுல்லா அவர்கள் `தொழுகை தான் முதல்வெற்றி` என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்
No comments:
Post a Comment