28.4.13

அறந்தாங்கி கிளையில் மாற்றுமத சகோதரி இரத்ததான உதவி

அறந்தாங்கி கிளையில்  24/04/2013 அன்று அவசர உதவியாக மாற்றுமத சகோதரி ஒருவருக்கு இரத்தம் தேவைப்பட்டதை
அறிந்து அவருக்கு அறந்தாங்கி G.H ல் இரத்தம் கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.   

No comments: