நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
5.5.13
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் மாணவ மாணவிகளுக்கான சிறப்பு பயான்
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 4.05.2013 அன்று `சுமையா (ரலி) பெண்கள் மதரசாவில் மாணவ மாணவிகளுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரி நபிலா ஜான்சி அவர்கள் மாணவ, மாணவிகளின் கேள்விக்கு பதில் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment