நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
21.7.13
ஆலங்குடி கிளையில் ஷிர்க்குக்கு எதிராக தாவா
ஆலங்குடி கிளையில் 17.-07-2013 அன்று ஒரு வீட்டில் கட்டியிருந்த தகடுகள் இணைவைப்பே என்று எடுத்துக் கூறி .அதை விளங்கிய அந்த சகோதரர் அதை அப்புறப்படுத்தினார் .அல்ஹம்துலில்லாஹ் ...
No comments:
Post a Comment