21.7.13

ஷிர்க்குக்கு எதிராக தாவா

வடக்கு அம்மாப்பட்டினம்  கிளையில் 18-07-2013 அன்று இலியாஸ் என்ற  சகோதரர் கையில் கட்டியிருந்த கறுப்புக்கயிறு
இணைவைப்பே என்று எடுத்துக் கூறி அவரின் அனுமதியோடு வெட்டி எறியப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ...

No comments: