அறந்தாங்கி கிளையின் சார்பாக 10-09-2013 அன்று மணிவிளான் தெரு 7ல் உள்ள ஒரு
சகோதரரின் வீட்டிற்க்கு முன் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது,இதில் “”வேதனை தரும்
நரகமும் சோதனைக்கு பிறகு சொர்க்கமும்””என்ற தலைப்பில் சகோதரர்
“”முஜாஹித்””அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment