21.12.13

மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை 18.12.2013


புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் ஜனவரி 28 போராட்டத்தை தீவிரப்படுத்துவது சம்பந்தமாக 18.12.2013 காலை 7:15 முதல் 9 மணிவரை அறந்தாங்கி தவ்ஹீத் மர்கஸில் ஆலோசனை நடத்தினர் அல்ஹம்துலில்லாஹ். 

No comments: