புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிளை ஆலோசனை கூட்டம் 2.1.2014
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிளை சார்பாக 2.1.2014 அன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .இதில் 11.01.2014 அன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் சம்பதமாக மாவட்ட தலைவர் குத்தூஸ் அவர்கள் தலைமையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment