கறம்பக்குடி கிளை ஜனவரி 28 பணிகள் -20.01.2014
கறம்பக்குடி கிளை சார்பாக வால் போஸ்டர் ஒட்டப்பட்டது.இதில்"ஜனவரி 28க்குள் இடஒதுக்கீடு அளித்திடு இல்லையேல் 20லட்சம் முஸ்லிம்களை சிறையில் அடைத்திடு" என்ற வாசகம் பொருந்திய வால் போஸ்டர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டது
No comments:
Post a Comment