24.1.14

கறம்பக்குடி கிளை ஜனவரி 28 பணிகள் 22.01.2014

























புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிளை சார்பாக ஜனவரி 28 போராட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கறம்பக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் வால்  போஸ்டர் ஒட்டப்பட்டது.மேலும் போராட்டம் குறித்து பிற இஸ்லாமிய அமைப்புகளிடமும் எடுத்துரைக்கப்பட்டது.

No comments: