26.2.14

அறந்தாங்கி சுன்னத் ஜமாத்தினர்தான் குற்றவாளிகள்

அலாஹ்வின் திருப்பெயரால் ...

அல்லாஹூ அக்பர்,அறந்தாங்கி T.N.T.Jயினர் குற்றவாளிகள் இல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ,,,,,,கடந்த 15/3/2013 அன்று அறந்தாங்கி T.N.T.J மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது ,கடந்த வருடம் அறந்தாங்கி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் பேஷ் இமாம்:-P இஸ்மாயில் என்பவர் நபி தாவுது (அலை) பற்றி அவதூறாக பயான் செய்தார் ,இதை கண்டித்து மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பாக நோட்டிஸ் அடித்து விநியோகம்செய்யப்பட்டது,இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்மாயில் கடந்த 2013 மார்க்க ஜும்ஆ பயானில் அவதூறாக T.N.T.J பற்றியும் T.N.T.J நடத்தும் பயான்கள், போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் பற்றி வெளிநாடு வாழ் சகோதரர்களின் குடும்பப் பெண்கள் குறித்து ஜூம்ஆவில் கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் தரக்குறைவாகப் பேசியுள்ளார் ,இந்த விபரம் அறந்தாங்கி T.N.T.J சகோதரர்களுக்கு தெரிந்ததும் இஸ்மாயிலை நேரில் சந்தித்து தகுந்த பதில் கொடுப்மதாக முடிவு எடுக்கப்பட்டது,இஸ்மாயில் தேடப்பட்டார் இதை தெரிந்து கொண்ட இஸ்மாயில் பயந்து கொண்டு சொந்த ஊருக்கு ஓடி விட்டார் ,இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் 14/3/2013 அன்று அறந்தாங்கி கிளையில் பொதுக்கூட்டம் நடத்தி பதில் கொடுக்க முடிவு செய்து சிறப்பரையாக அஷ்ரப்தின் பிர்தவ்ஸி, A.முஜாஹித் பேசுவதாக பொதுக்கூட்டம் நடத்தி கூட்டத்தில் முதலாவதாக சகோ.முஜாஹித் பேசுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது அறிவிப்பு செய்த சகோதரர் கொஞசம் கடுமையாக ,காரம் சாரமாக சுன்னத் ஜமாஅத் நிர்வாகம் மற்றும் பேடி இஸ்மாயிலைப் பற்றி அறிவிக்கவும் முதல் உரையாக சகோ.முஜாஹித் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் பொழுது சுன்னத் ஜமாத்தினர் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கட்டை கம்பு போன்ற பொருட்களூடன் திரண்டு வந்து வன்முறையில் ஈடுபட்டனர் வந்தவர்களுக்கு T.N.T.J சகோதரர்கள் தகுந்த பதிலடியும் கொடுத்தனர் பிறகு காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது,பொதுக்கூட்டமும் பாதியிலேயே முடிந்தது காவல்துறை வழக்கம் போல் தங்களின் வேலையை செய்தனர் ,அதாவது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் வன்முறையை தடுத்த T.N.T.J யினர் மீது இ.த.ச பிரிவு 294.B.323-147 ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது ,வன்முறைக்கு வந்த சுன்னத் ஜமாஅத்தினர் மீது இ.த.ச.பிரிவு .147.294.B.323.506/21 ஆகிய பிரிவுகளில் இருதரப்பிலும் வழக்கு பதிவு செய்து செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து ஒரு வருட காலமாக வழக்கு அறந்தாங்கி நீதிமன்றத்தில் நடந்தது தறபொழுது 19/2/2014-ல் நீதிமன்றம் வழக்கில் வழங்கிய தீர்பபில் கூறியிருப்பது என்னவென்றால் கடந்த 15/3/2013 அன்று அறந்தாங்கி காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் T.N.T.J யினர் குற்றவாளிகள் இல்லை என்று கூறி வழக்கிலிருந்து விடுதலை வழங்கியது என்று கூறி வழக்கிலிருந்து விடுதலை வழங்கியது அல்ஹம்துலில்லாஹ் ,,,,,இந்த வழக்கில் சகோ.முஜாஹித் உடைய நண்பர் வழக்கறிஞர் கணேஷ்ராஜன் B.COM ,B.L சிறப்பாக செயல்பட்டார் திறம்பட வழக்கை நடத்தினார் 

No comments: