26.2.14

வாழ்வாதார உதவி-ஆலங்குடி கிளை


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையின் சார்பில் கடந்த 22.02.2014 அன்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மாற்று மத சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2600 வழங்கப்பட்டது அல்ஹம்துல்லில்லாஹ்

No comments: