நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
11.12.14
புத்தகம் விநியோகம் 09.12.2014
முக்கனமலை பட்டி கிளை சார்பாக வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்டும் முஸ்லிம்களும் என்ற புத்தகம் 09.12.2014 அன்று ஆசிரியா் மற்றும் டாக்டா் போன்ற பிற மத சகோதரா்களுக்கு 20 புத்தகம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment