25.5.15

தாயிப் பயிற்சி-அறந்தாங்கி கிளை 24/5/2015

அறந்தாங்கி கிளை சார்பில் 24/5/2015அன்று- நடைபெற்றது இதில் சகோதரர் சேக் அப்துல்லாஹ் தொழுகையின் முக்கியத்துவம்  என்ற  தலைப் பிலும் சகோதரர் தாரிக் இஸ்லாத்திர்காக நாம் இழந்தது என்ன? என்ற  தலைப்பில்  உரையாற்றி னார்கள் அல்ஹம்துலில்லாஹ் ..

No comments: