ஆலங்குடி கிளை சார்பில் 01-10-2015அன்று ஆலங்குடியில் நடைபெற்ற நமக்கு நாமே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலின் அவர்களிடத்தில் கல்லாலங்குடி கிராமத்தில் உள்ள கலிபுல்லா நகர்,பாரதி நகர் ,ரோஜா நகர்,காலனி,நேட்டூதுகரை மற்றும் அதனை சுற்றியுள்ள முஸ்லீம் சமுதாய மக்களுக்கு மையவாடி என்பது கிடையாது இந்த கோரிக்கையை திமுகாவுடைய மாநில பொருளாளர் முக.ஸ்டாலின் அவர்களிடத்தில் மனுவாக கொடுக்கப்பட்டு தமிழ்குரானும் இலவசமாக கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment