ஆலங்குடி கிளை சார்பாக 19-12-2015 அன்று ஆலங்குடி அரிகிலுள்ள கே. கே.வி கோட்டை பகுதியில் மின் கம்பி போஸ்டிலிருந்து மிகவும் தாழ்வாக தொங்கிகொண்டிருந்தது இதை கண்ட மக்கள் அரிகிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலங்குடி கிளை நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நமது நிர்வாகிகளிடம் எடுத்து விளக்கினார்கள் பலதடவை பொதுமக்கள் சார்பில் மனு அளித்தும் மின்சார வாரியம் செவிசாய்க்கவில்லை என்றும் கூறினார்கள் இதனை தொடர்ந்து நமது ஜமாஅத் நிர்வாகிகள் செயல் மின் அலுவலருக்கு கடிதம் கொடுத்தனர் கடிதம் பெற்ற மின்சார வாரியம் ஞாயிற்று கிழமை என்று கூட பார்க்காமல் போர் கால அடிப்படையில் சீரமைப்பு நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment