அறந்தாங்கி கிளை சார்பில் 19/12/2015 அன்று மினி பொதுகூட்டம் நடைபெற்றது இதில் சகோ. தாரிக் இப்ராஹீம் (TNTJ மாவட்ட தொண்டரணி செயலாள்ர்) "ஏகத்துவ பாதையில் இளைஞர்கள்" என்ற தலைப்பிலும் முஹம்மது ஒலி MISC (TNTJ மாநில பேச்சாள்ர்) "மவ்லீது மடமையும், மக்களின் கடமையும்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் இ தில் 300க்கும் மேற்பட்ட சகோதரர்களும் சகோதரிகளும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment