ஆலங்குடி கிளை சார்பில் 07-03-2016 அன்று ஆலங்குடியை சேர்ந்த முஹம்மது ரபீக் அவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு 6unit B+ இரத்தவகை தேவைப்பட்டது அவர்கள் நமதுநிர்வாகிகளை தொடர்பு கொண்டார்கள் பின்னர் அவர்களுக்கு B+ 6unit ஆலங்குடி கிளைமூலமாக ஏற்படுத்திகொடுக்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment