கரம்பக்குடி அருகில் AVM பஸ் விபத்துக்குள்ளானது இதில் 25 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்தார்கள் ஒருவர் உயிரிழந்தார் அவர்களை ஆலங்குடி கிளையிலுள்ள நமது ஜமாஅத்தினுடைய அவசர ஊர்தியில் இலவசமாக ஆலங்குடி அரசு மருத்துவமனையிளிருந்து புதுக்கோட்டை அரசுமருத்துவமனைக்கு இலவசமாக கொண்டு சேர்க்கபட்டார்கள் அல்ஹம்துளில்லாஹ்..
No comments:
Post a Comment