Showing posts with label இரத்ததானம். Show all posts
Showing posts with label இரத்ததானம். Show all posts

15.2.12

1 யுனிட் அவசர இரத்த தான உதவி – அம்மாபட்டிணம்


                                        
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 18-1-2012 அன்று 1 யுனிட் அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.

14.11.11

அவசர இரத்ததான உதவி-அம்மாப்பட்டினம்


புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 7-5-2011 அன்று முருகானந்தம் என்ற சகோதரக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டதால் 0+ இரத்தம் வழங்கப்பட்டது..அல்ஹம்துல்லில்லாஹ்!!!  

5.11.11

மேற்பனைக்காடு கிளை இரத்த தான முகாம்---26-நபர்கள் இரத்த இரத்த தானம்!!

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு அறந்தாங்கி மருத்துவமனை இணைந்து மேற்பனைக்காடு கிளையில் மாபெரும் இரத்த தானமுகாம் 5.11.2011 அன்று...

2.11.11

அன்னவாசல் கிளையில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்!!


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிலையில் 30.10.2011 அன்று  மாபெரும் இரத்ததான...

20.9.11

அம்மாபட்டிணம் கிளையில் 4 யுனிட் அவரச இரத்த தான உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் கடந்த 10-9-201,13-9-2011,15-9-2011 ஆகிய தேதிகளில் பிறசமய சகோதரர்கள் உட்பட 4 நபர்களுக்கு 4 யுனிட் அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.

2.8.11

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக கடந்த 17-7-2011 அன்று  இரத்த தான முகாம் மார்தாண்டபுறம்...

அறந்தாங்கி கிளையில் இரத்த தான முகாம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 5-6-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 50 நபர்கள் கலந்து கொண்டனர்.

17.4.11

அறந்தாங்கியில் அவசர இரத்த தான உதவி!!


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 22.3.2011 அன்று...

1.3.11

அம்மாப்பட்டினம் கிளையில் அவசர இரத்த தானம் உதவி!!


புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையில் கடந்த 14.02.2011 அன்று அம்மாப்படினம் கடற்க்கரை....