Showing posts with label புதுக்கோட்டை-1. Show all posts
Showing posts with label புதுக்கோட்டை-1. Show all posts

24.9.15

பெருநாள் தொழுகை-புதுக்கோட்டை நகர கிளை 1 - 24/9 /2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 24/9 /2015அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது இதில் இல்யாஸ் அவர்கள்  


"சோதனைகளுக்கு உள்ளாகும் உலக முஸ்லீம்கள்" ௭ன்ற தலைப்பில் உரை நிகழ்தினாா்.அதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் -புதுக்கோட்டை நகர கிளை-1 20/9 /2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 20/9 /2015 ஞாயிறு மாலை அடப்பன்வயலில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் நஸ்ரின் ஆலிமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

ஸகர் உணவு-புதுக்கோட்டை நகர கிளை 1 23/9/2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 23/9/2015 அரஃபா நோன்பு ஸகர் உணவு ஏற்பாடு செய்யபட்டது அதில் பல, சகோதர,சகோதரிகளும் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

புத்தகம் இலவசவிநியோகம்-புதுக்கோட்டை நகர கிளை 1 - 22/9 /2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 22/9 /2015 அன்று  மாற்று மத மற்று இஸ்லாமியச சகோதர, சகோதரிகளுக்கு.,"முஸ்லீம் தீவிரவாதிகள்" மற்றும் "பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்" என்ற புத்தகம் இலவசமாக  விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

22.9.15

மாற்று மத தாவா-புதுக்கோட்டை நகர கிளை -1 21/9 /2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 21/9 /2015 அன்று   மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு,இஸ்லாம் குறித்து விளக்கி தனி நபர் தாஃவா செய்யப்பட்டு  "பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்" மற்றும் "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற  புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

குரான் வகுப்பு -புதுக்கோட்டை நகர கிளை 1 22/09 /2015



புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 22/09 /2015பஜர் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

20.9.15

தனி நபர் தாஃவா-புதுக்கோட்டை நகர கிளை 1 20 /9/2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக20 /9/2015 அன்று காலை அடப்பன்வயலில் தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. "பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்"  ௭ன்ற தலைப்பில்  60 புத்தகங்கள் இலவசமாக    விநியோகிக்கப்பட்டது. அப்போது ஒரு வீட்டில் அல்லாஹ் விற்கு இனை வைக்கப்பட்ட பொருட்கள் நீக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

மாற்று மத தாவா-புதுக்கோட்டை நகர கிளை-1 - 19 /09/2015

புதுக்கோட்டை நகர கிளை-1 சாா்பாக 19 /09/2015 அன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு  பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் புத்தகம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

ஹதீஸ் வகுப்பு -புதுக்கோட்டை நகர கிளை 1 - 20/9/2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 20/9/2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்....

19.9.15

குரான் வகுப்பு -புதுக்கோட்டை நகர கிளை 1 - 19/9/2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 19/9/2015  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்....

குரான் வகுப்பு-புதுக்கோட்டை நகர கிளை -1 18-09-2015

புதுக்கோட்டை நகர கிளை -1 சார்பில்18-09-2015அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துளில்லாஹ்....

18.9.15

குர்ஆன் வகுப்பு -புதுக்கோட்டை நகர கிளை 1 - 14 /9 /2015



புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 14 /9 /2015  பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

மாற்று மத தாவா-புதுக்கோட்டை நகர கிளை 1 -17 /9 /2015



புதுக்கோட்டை நகர கிளை 1  சார்பாக 17 /9 /2015 அன்றுமாற்று மத சகோதரிஒருவருக்கு  தாவா செய்யப்பட்டு ,பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் புத்தகம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

மாற்று மத தாவா- புதுக்கோட்டை நகர கிளை 1- 17 /9 /2015

புதுக்கோட்டை நகர கிளை 1   சார்பாக 17 /9 /2015 அன்று மாற்று மத திராவிட கழக சகோதரருக்கு தாவா செய்யப்பட்டது .சகோதரருக்கு பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதியா?.புத்தகங்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....

மாற்று மத தாவா -புதுக்கோட்டை நகர கிளை 1,16/9/2015

புதுக்கோட்டை நகர கிளை 1சார்பாக 16/9/2015மாற்று மத சகோதரிஒருவருக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி  தாவா செய்யப்பட்டது அவர்களுக்கு தமிழ் குர்ஆன் , மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம்,இஸ்லாமிய கொள்கை , முஸ்லிம் தீவிரவாதியா?., மற்றும் பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் புத்தகங்கள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

17.9.15

குர்ஆன் வகுப்பு-புதுக்கோட்டை நகர கிளை 1 - 16 /9 /2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 16 /9 /2015  பஜ்ருதொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்....

தனி நபர் தாஃவா -புதுக்கோட்டை நகர கிளை 1, 15 /9 /2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 15 /9 /2015 அன்று தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. அதில் ஒரு மாற்று மத சகோதரிக்கு குர்ஆன் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

15.9.15

மாற்று மத தாவா-புதுக்கோட்டை நகர கிளை 1- 14 /9/2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 14 /9/2015 அன்று மஃக்ரிப்புக்கு பிறகு மாற்று மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கி  இலவசமாக குர்ஆன் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.,... 

குரான் வகுப்பு-புதுக்கோட்டை நகர கிளை 1- 13 /9 /2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 13 /9 /2015 அன்று பாஜ்ர்தொழுகைக்கு பிறகு  குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனை பிரச்சாரம்-புதுக்கோட்டை நகர கிளை 1 - 13 /9/2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 13 /9/2015 அன்று  ஞாயிற்று கிழமை  மாலை 4.30 மணிக்கு 
அடப்பன்வயலில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் ஷிர்க் மற்றும் பில்லி சூனியம் என்ற தலைப்பில்  ஆலங்குடி இமாம் அணிஸ் அவர்கள் உரை நிகழ்தினாா்கள் அல்ஹம்துலில்லாஹ்....