நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.9.13
ஜெகதாப்பட்டினம் கிளையில் மெகாபோன் பிரச்சாரம்
ஜெகதாப்பட்டினம் கிளையில் 23.9.13 அன்று 4 இடங்களில் மெகாபோன் மூலம்
பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோதரர் மக்தும் மற்றும் முஹம்மத் தம்பி
அவர்கள் செல் காதலில் சீரழியும் பிள்ளைகள் என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment